கிரிக்கெட்

ஹாட்ரிக் விக்கெட் சாதனையை கேள்விக்குள்ளாக்கிய கில்கிறிஸ்ட் -அழுவதை நிறுத்துங்கள் என்று ஹர்பஜன் சிங் கிண்டல் + "||" + Stop crying Harbhajan slams Gilchrist on 'DRS' in 2001 hat-trick

ஹாட்ரிக் விக்கெட் சாதனையை கேள்விக்குள்ளாக்கிய கில்கிறிஸ்ட் -அழுவதை நிறுத்துங்கள் என்று ஹர்பஜன் சிங் கிண்டல்

ஹாட்ரிக் விக்கெட் சாதனையை கேள்விக்குள்ளாக்கிய கில்கிறிஸ்ட் -அழுவதை நிறுத்துங்கள் என்று ஹர்பஜன் சிங் கிண்டல்
ஹர்பஜன் சிங்கின் ஹாட்ரிக் விக்கெட் சாதனை கேள்விக்குள்ளாக்குவது போன்று ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்டின் ட்விட்டர் பதிவால் சர்ச்சை எழுந்துள்ளது.
மும்பை

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஹாட்ரிக் சாதனை புரிந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில்  ஹர்பஜன் சிங் படைத்தார். ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட், ஷேன் வார்னே ஆகியோரை அடுத்தடுத்து அவுட்டாக்கியதன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்தார்.

இந்த நிலையில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு அதுதொடர்பான வீடியோ  வைரலாகி வருகிறது. அதில், ஆடம் கில்கிறிஸ்ட்டுக்கு தவறாக அவுட் கொடுக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள கில்கிறிஸ்ட், நடுவரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் டி.ஆர்.எஸ். முறை அப்போது இல்லையே என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்துள்ள ஹர்பஜன் சிங், முதல் பந்தில் அவுட் ஆகாவிட்டாலும் நீண்ட நேரம் நின்று விளையாடி இருக்க முடியும் என்று நினைத்தீர்கள் போல எனக் கிண்டல் செய்துள்ளார். இதை எல்லாம் நினைத்து அழுவதை முதலில் நிறுத்துங்கள் என்றும் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவல் தவறானது -தேர்வுக் குழு
சர்வதேச போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவல் தவறானது என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறி உள்ளார்.
2. கிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்களால் கலக்கம் அடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
கிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்கள் மற்றும் பார்வையாளர்களின் பாலியல் கோஷங்கள் மற்றும் ஆபாச செய்கைகள் போன்றவற்றால் கலக்கம் அடைந்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
3. பயிற்சியாளர்கள் தேர்வு குழு உறுப்பினரின் அறைக்கு சென்று கடுமையாக பேசிய சஞ்சய் பங்கர்
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் தேர்வு குழு உறுப்பினரின் அறைக்கு சென்று சஞ்சய் பங்கர் கடுமையாக பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
4. காஷ்மீர் விவகாரம் : ’மூளை வளரவில்லை’ அப்ரிடியின் கருத்துக்கு கவுதம் காம்பீர் பதிலடி
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அப்ரிடி தெரிவித்த கருத்துக்கு பாரதீய ஜனதா எம்பி கவுதம் காம்பீர் பதிலடி கொடுத்து உள்ளார்
5. பென் ஸ்டோக்ஸ் பற்றி ஐ.சி.சி.யின் சமீபத்திய டுவிட்டால் சச்சின் ரசிகர்கள் கோபம்
பென் ஸ்டோக்ஸ் தான் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் என்ற ஐசிசியின் டுவிட்டர் பதிவு மீண்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...