கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியா வீரர் சுமித் சதம் விளாசல் + "||" + Ashes Test against England Sumith century

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியா வீரர் சுமித் சதம் விளாசல்

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியா வீரர் சுமித் சதம் விளாசல்
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் சுமித் சதம் அடித்துள்ளார்.
மான்செஸ்டர்,

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.  இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. இதில் ஓய்விற்கு பின்னர் மீண்டும் களமிறங்கிய சுமித் சிறப்பாக விளையாடி  இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தார். தொடர்ந்து பொறுப்பாக ஆடிய சுமித் 26-வது சதத்தினை பதிவு செய்து அசத்தினார்.

தற்போது  2-ம் நாளான இன்று தேநீர் இடைவெளியின் போது ஆஸ்திரேலிய அணி  5 விக்கெட்டுகளை இழந்து 369 ரன்கள் (101 ஓவர்கள்) குவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில்  சுமித்  173 (263) ரன்களும், டிம் பெயின் 58 (126) ரன்களும் எடுத்து களத்தில்  உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஷஸ் 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 383 ரன்கள் இலக்கு
ஆஷஸ் 4-வது டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு 383 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது.
2. ஆஷஸ் 4-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய வீரர்கள் சுமித், லபுஸ்சேன் அரைசதம்
ஆஷஸ் 4-வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர்கள் சுமித், லபுஸ்சேன் ஆகியோர் அரைசதத்தை பதிவு செய்தனர்.