கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனையை சூதாட்டத்துக்கு அணுகிய 2 பேர் மீது வழக்கு + "||" + Player of Indian cricket team, 2 people have approached the case on gambling

இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனையை சூதாட்டத்துக்கு அணுகிய 2 பேர் மீது வழக்கு

இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனையை சூதாட்டத்துக்கு அணுகிய 2 பேர் மீது வழக்கு
இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனையை சூதாட்டத்துக்கு அணுகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புதுடெல்லி,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை ஒருவர் கடந்த பிப்ரவரி மாதத்தில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அந்த சமயத்தில் ஜிதேந்திர கோத்தாரி, ராகேஷ் பாப்னா ஆகியோர் விளையாட்டு மானேஜர் என்று சொல்லி அந்த வீராங்கனையை சந்தித்து பேசி உள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் வீராங்கனையை சூதாட்டத்தில் ஈடுபட ஆசைவார்த்தை கூறி பேசியுள்ளனர். இது குறித்து அந்த வீராங்கனை இந்திய கிரிக்கெட் வாரிய ஊழல் தடுப்பு பிரிவினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஊழல் தடுப்பு பிரிவினர் பெங்களூரு போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் விசாரணை மேற்கொண்டு இருக்கிறது.தொடர்புடைய செய்திகள்

1. தந்தையை இழந்து வறுமையிலும் சாதனை படைத்து வரும் பெரம்பலூர் விளையாட்டு வீராங்கனை
தந்தையை இழந்து வறுமையிலும் தேசிய அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் பெரம்பலூர் விளையாட்டு வீராங்கனை சாதனை படைத்துள்ளார். அவர் தேசிய அளவில் மொத்தம் 2 தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார்.
2. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக சுனில் ஜோஷியை நியமனம் செய்ய பரிந்துரை
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக முன்னாள் வீரர் சுனில் ஜோஷியை நியமனம் செய்ய பிசிசிஐ-க்கான கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி பரிந்துரை செய்து உள்ளது.
3. இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவருக்கான போட்டியில் 5 பேர்
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவருக்கான போட்டியில் 5 பேர் உள்ளனர்.
4. இந்திய கிரிக்கெட் அணிக்கு டோனி திரும்புவது என்பது கடினமானதாகும் - கபில்தேவ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு டோனி திரும்புவது என்பது கடினமானதாகும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
5. இந்திய கிரிக்கெட் அணி தேர்வு குழு பதவிக்கு எல்.சிவராமகிருஷ்ணன் விண்ணப்பம்
இந்திய கிரிக்கெட் அணி தேர்வு குழு பதவிக்கு எல்.சிவராமகிருஷ்ணன் விண்ணப்பம் அளித்துள்ளார்.