பிற விளையாட்டு

சீன ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சாய் பிரனீத் தோல்வி + "||" + Chinese Open Badminton: Sai Praneeth failed at the end of the quarter

சீன ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சாய் பிரனீத் தோல்வி

சீன ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சாய் பிரனீத் தோல்வி
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியின் கால்இறுதியில் சாய் பிரனீத் தோல்வியடைந்தார்.
சாங்ஜோவ்,

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சாங்ஜோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-16, 6-21, 16-21 என்ற செட் கணக்கில் அந்தோணி சுனிசுகாவிடம் (இந்தோனேஷியா) போராடி தோற்று வெளியேறினார். இத்துடன் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.