கிரிக்கெட்

‘வலுவான வீரராக மீண்டு வருவேன்’ - பும்ரா + "||" + I'll return as a strong player - Bumrah

‘வலுவான வீரராக மீண்டு வருவேன்’ - பும்ரா

‘வலுவான வீரராக மீண்டு வருவேன்’ - பும்ரா
வலுவான வீரராக மீண்டு வருவேன் என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவரது காயம் குணமடைய குறைந்தது 8 வாரங்கள் ஆகும் என்பது தெரிய வந்துள்ளது.


இந்த நிலையில் பும்ரா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘வீரர்கள் காயமடைவது விளையாட்டில் ஒரு அங்கம். காயத்தில் இருந்து விரைவில் குணமடைய வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது நம்பிக்கை உயரிய நிலையிலேயே இருக்கிறது. இந்த பின்னடைவில் இருந்து இன்னும் வலுமிக்க வீரராக மீண்டு வருவதே எனது இலக்கு’ என்று கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. டெஸ்ட் கிரிக்கெட்: பும்ராவின் ஆசை
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் செயல்படுவது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தனது ஆசையை தெரிவித்துள்ளார்.
2. குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய வீரர் பும்ரா சாதனை!
குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் பும்ரா!
3. அர்ஜூனா விருதுக்கு ஜடேஜா, முகம்மது சமி, பும்ரா ஆகிய கிரிக்கெட் வீரர்கள் பெயர் பரிந்துரை
அர்ஜூனா விருதுக்கு ஜடேஜா, முகம்மது சமி, பும்ரா ஆகிய கிரிக்கெட் வீரர்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...