கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு + "||" + TeamIndia for 1st Test of Paytm Freedom Series for Gandhi-Mandela Trophy against South Africa.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷாகப்பட்டினம், 

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.  இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா- இந்தியா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை (அக்.2- 06) நடைபெறுகிறது. 

இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-  விராட் கோலி (கேப்டன்), ரகானே (துணை கேப்டன்) , ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, ஆர்.அஷ்வின், ஜடேஜே, ரிதிமான் சகா ( விக்கெட் கீப்பர்), இஷாந்த் சர்மா, முகம்மது சமி


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா அடுத்த போரை உள்நாட்டு ஆயுதங்களுடன் எதிர்த்துப் போராடி வெல்லும் -இந்திய ராணுவ தலைமை தளபதி
இந்தியா அடுத்த போரை உள்நாட்டு ஆயுதங்களுடன் எதிர்த்துப் போராடி வெல்லும் என இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் கூறி உள்ளார்.
2. வடகிழக்கு சிரியாவில் துருக்கி ஒருதலைப்பட்ச ராணுவ தாக்குதல் இந்தியா கவலை
வடகிழக்கு சிரியாவில் துருக்கி ஒருதலைப்பட்சமாக ராணுவ தாக்குதல் நடத்தி உள்ளதாக இந்தியா கவலை தெரிவித்து உள்ளது.
3. அரசியல் லாபங்களுக்காக பெண்கள் உரிமை பிரச்சினைகளை ஆயுதமாக்கிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்
ஜம்மு-காஷ்மீரில் அரசியல் லாபங்களுக்காக பெண்கள் உரிமை பிரச்சினைகளை ஆயுதமாக்கிய பாகிஸ்தானை இந்தியா கண்டித்துள்ளது.
4. இந்தியாவின் போர்த்திறன் அதிகரிக்கும்: ‘ரபேல்’ விமானத்தில் அதிநவீன ஏவுகணைகள் - பிரான்ஸ் நிறுவனம் புதிய தகவல்கள்
‘ரபேல்’ விமானத்தில் உள்ள அதிநவீன ஏவுகணைகளால் இந்தியாவின் போர்த்திறன் அதிகரிக்கும் என்று பிரான்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
5. இந்தியா-தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட்: அசத்தும் ரோகித் சர்மா
இந்திய அணி வீரர் ரோகித் சர்மா இந்தியா-தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அசத்தி வருகிறார்.

ஆசிரியரின் தேர்வுகள்...