கிரிக்கெட்

பிக்பாஷ் கிரிக்கெட் போட்டியில் டிவில்லியர்ஸ் விளையாடுகிறார் + "||" + AB de Villiers signs for Brisbane Heat

பிக்பாஷ் கிரிக்கெட் போட்டியில் டிவில்லியர்ஸ் விளையாடுகிறார்

பிக்பாஷ் கிரிக்கெட் போட்டியில் டிவில்லியர்ஸ் விளையாடுகிறார்
பிக்பாஷ் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் விளையாட உள்ளார்.
சிட்னி,

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் புகழ்பெற்ற பிக்பாஷ் லீக் 20 ஓவர் லீக் போட்டியில் டிசம்பர் மாதம் தொடங்கும் 2-வது பாதி சீசனில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாட தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் 35 வயதான டிவில்லியர்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிக்பாஷ் போட்டியில் டிவில்லியர்ஸ் விளையாட இருப்பது இதுவே முதல்முறையாகும்.ஆசிரியரின் தேர்வுகள்...