கிரிக்கெட்

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா புதிய சாதனை + "||" + Australia's new record for women's ODI cricket

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா புதிய சாதனை

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா புதிய சாதனை
பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியா அணி புதிய சாதனை படைத்துள்ளது.
பிரிஸ்பேன்,

பிரிஸ்பேனில் நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 196 ரன்கள் இலக்கை ஆஸ்திரேலியா 26.5 ஓவர்களில் எட்டிப்பிடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அலிசா ஹீலே 112 ரன்கள் (76 பந்து, 15 பவுண்டரி, 2 சிக்சர்) நொறுக்கினார். தொடரை ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.


பெண்கள் சர்வதேச ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக ருசித்த 18-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் தொடர்ந்து அதிக ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த தங்களது முந்தைய சாதனையை (1997-1999-ம் ஆண்டுகளில் தொடர்ந்து 17 வெற்றி) ஆஸ்திரேலியா முறியடித்தது.


தொடர்புடைய செய்திகள்

1. 100 நாள் வேலை திட்டத்தை முறைகேடின்றி செயல்படுத்த வேண்டும் கலெக்டருக்கு, பெண்கள் கோரிக்கை
100 நாள் வேலை திட்டத்தை முறைகேடின்றி செயல்படுத்த வேண்டும் என திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு, பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2. டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம் திருக்கோவிலூர் அருகே பரபரப்பு
திருக்கோவிலூர் அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. ‘பெண்களை கவனச்சிதறலாக பார்ப்பது அர்த்தமற்றது’ - சானியா மிர்சா வேதனை
பெண்களை கவனச்சிதறலாக பார்ப்பது அர்த்தமற்றது என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வேதனை தெரிவித்துள்ளார்.
4. விழுப்புரம்- திருவெண்ணெய்நல்லூரில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெண்கள் போராட்டம்
விழுப்புரம்- திருவெண்ணெய்நல்லூரில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெண்கள் போராட்டம் நடத்தினர்.
5. டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பெண்கள் திடீர் போராட்டம்
டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.