கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட் போட்டியின்போது வாந்தி எடுத்த வங்கதேச அணி வீரர்கள் + "||" + Two Bangladesh Players Vomited During 1st T20I In New Delhi Due To Poor Playing Conditions: Report

20 ஓவர் கிரிக்கெட் போட்டியின்போது வாந்தி எடுத்த வங்கதேச அணி வீரர்கள்

20 ஓவர் கிரிக்கெட் போட்டியின்போது வாந்தி எடுத்த வங்கதேச அணி வீரர்கள்
20 ஓவர் கிரிக்கெட் போட்டியின்போது வங்கதேச அணி வீரர்கள் 2 பேர், மோசமான சூழல் காரணமாக வாந்தி எடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
புதுடெல்லி

டெல்லியில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா, வங்காள தேசம் அணிகள் இடையே முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இதில்  இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. அப்போது பீல்டிங் செய்த வங்காளதேச வீரர்கள் சவுமியா சர்க்காரும், இன்னொரு வீரரும் மோசமான சூழல் காரணமாக வாந்தி எடுத்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இதை இஎஸ்பிஎன்.கிரிக்இன்போ இணையதளமும் உறுதி செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்
டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
2. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடம் பணம் வாங்க மறுத்த இந்திய கார் டிரைவர்
ஆஸ்திரேலியாவில் கார் வாடகை கட்டணத்தை வாங்க மறுத்த இந்திய டிரைவரை, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இரவு உணவு விருந்திற்கு அழைத்து சென்றுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
3. நடுவர் அவுட் தராததால் குழந்தை போல அழுது அடம்பிடித்த கிறிஸ் கெயில் -வீடியோ
மெசான்ஸி சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் நடுவர் அவுட் கொடுக்காததால், பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் செய்த செயல் அனைவரையும் நகைப்புக்கு உள்ளாக்கியது.
4. அழுவது அவமானத்துக்குரியதல்ல; உங்களை வலிமைமிக்கவராக மாற்றும் ஒன்றை ஒளித்துவைக்க வேண்டாம் - சச்சின் தெண்டுல்கர்
கண்ணீர் சிந்தி பிறர் முன் அழுவது அவமானத்துக்குரிய ஒன்றல்ல. உங்களை வலிமைமிக்கவராக மாற்றும் ஒன்றை ஏன் ஒளித்துவைக்க வேண்டும்? ரசிகர்களுக்கு சச்சின் தெண்டுல்கர் கடிதம் எழுதி உள்ளார்.
5. 7 ரன்களில் ஆல் அவுட்டாக்கி 754 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி
பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் 7 ரன்களில் ஆல் அவுட் ஆகி 754 ரன்கள் வித்தியாசத்தில் விவேகானந்தா பள்ளி வெற்றி பெற்றது.