கிரிக்கெட்

வங்காளதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: மயங்க் அகர்வால் இரட்டை சதம்! + "||" + 1st test, Day 2: Mayank Agarwal hits a double century against Bangladesh, in Indore

வங்காளதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: மயங்க் அகர்வால் இரட்டை சதம்!

வங்காளதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: மயங்க் அகர்வால் இரட்டை சதம்!
வங்காளதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து விளாசினார்.
இந்தூர்,

வங்காளதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசினார். 

இந்தூரில் நடக்கும் போட்டியில் 303 பந்துகளில் 25 பவுண்டரி, 5 சிக்சருடன் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 2-வது இரட்டை சதத்தை மயங்க் அகர்வால் பதிவு செய்தார்.

ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்திருந்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை