கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர்: இந்திய அணி அறிவிப்பு + "||" + TeamIndia for the upcoming series against West Indies announced. #INDvWI

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர்: இந்திய அணி அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர்: இந்திய அணி அறிவிப்பு
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.  வரும் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி துவங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

டி20 தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் விவரம்:  விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பாண்ட், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், தீபல் சஹார், முகம்மது சமி, புவனேஷ் குமார்

ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பாண்ட், ஷிவம் துபே, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், தீபக் சஹார், முகம்மது சமி, புவனேஷ் குமார்


தொடர்புடைய செய்திகள்

1. விடிய விடிய கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் மும்பை-மின்சார ரயில்கள் ரத்து
மும்பையில் இன்றும் நாளையும் மிக மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
2. இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதலில் யாருக்கு கிடைக்கும்?
உலகிற்கு தடுப்பூசி வழங்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதலில் யாருக்கு கிடைக்கும்?
3. அப்ரிடி அதிவேக சதம் அடித்த போது பயன்படுத்திய பேட் இந்திய வீரருடையது: சுவாராஸ்ய தகவல்
கடந்த 1994 ஆம் ஆண்டு 37-பந்துகளில் அப்ரிடி சதம் அடித்ததே அதிவேக சதமாக அப்போது பதிவு செய்யப்பட்டது.
4. இந்தியாவுக்காக தனது கடைசி போட்டியில் டோனி ஏற்கனவே விளையாடி விட்டார் : நெஹ்ரா
இந்தியாவுக்காக தனது கடைசி போட்டியில் டோனி ஏற்கனவே விளையாடி விட்டார் என்று ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
5. லடாக் எல்லை விவகாரம்: இந்திய, சீன ராணுவ கமாண்டர்கள் இன்று பேச்சுவார்த்தை
லடாக் எல்லை பிரச்சினை தொடர்பாக, இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.