கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் மோதும் டெஸ்ட் கிரிக்கெட்: இன்று தொடக்கம் + "||" + Test cricket in Afghanistan-West Indies clash: starting today

ஆப்கானிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் மோதும் டெஸ்ட் கிரிக்கெட்: இன்று தொடக்கம்

ஆப்கானிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் மோதும் டெஸ்ட் கிரிக்கெட்: இன்று தொடக்கம்
ஆப்கானிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்க உள்ளன.
லக்னோ,

ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று (காலை 9.30 மணி) தொடங்குகிறது. ஆப்கானிஸ்தான் அணி ரஷித்கான் தலைமையிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி ஜாசன் ஹோல்டர் தலைமையிலும் களம் இறங்குகிறது. இதுவரை 3 டெஸ்டுகளில் விளையாடி 2-ல் வெற்றி பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, சுழற்பந்து தாக்குதல் மூலம் வெஸ்ட் இண்டீசை மடக்க வியூகம் தீட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 16 பேர் கொன்று குவிப்பு: ராணுவம் அதிரடி
ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய அதிரடி வான்தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 16 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
2. ஆப்கானிஸ்தானில் துப்பாக்கிச்சண்டை: 7 தலீபான் பயங்கரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானில் நடந்த துப்பாக்கிச்சண்டையில், 7 தலீபான் பயங்கரவாதிகள் பலியாயினர்.
3. ஆப்கானிஸ்தானில் 40 தலீபான் பயங்கரவாதிகள் சரண்
ஆப்கானிஸ்தானில் 40 தலீபான் பயங்கரவாதிகள் அரசு படையினரிடம் சரணடைந்தனர்.
4. ஆப்கானிஸ்தானில் தலீபான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 2 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் தலீபான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 2 பேர் பலியாயினர்.
5. ஆப்கானிஸ்தானில் அமைதி பணியில் ஈடுபட்ட 26 பேர் கடத்தல்: தலீபான்கள் அட்டூழியம்
ஆப்கானிஸ்தானில் அமைதி பணியில் ஈடுபட்ட 26 பேரை தலீபான்கள் கடத்திச் சென்றனர்.