கிரிக்கெட்

மீண்டும் பயிற்சியை தொடங்கினார், பும்ரா + "||" + Started training again, Bumrah

மீண்டும் பயிற்சியை தொடங்கினார், பும்ரா

மீண்டும் பயிற்சியை தொடங்கினார், பும்ரா
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மீண்டும் பயிற்சியை தொடங்கி உள்ளார்.
புதுடெல்லி,

முதுகு வலி காரணமாக ஓய்வில் இருக்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் பயிற்சியை தொடங்கி இருக்கிறார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் டிரெய்னர் ரஜினிகாந்த் சிவஞானம் மேற்பார்வையில் மும்பை கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் அவர் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பும்ரா ஜிம் பயிற்சியில் ஈடுபடும் காட்சி இடம் பெற்றுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. புவனகிரி அருகே வெள்ளாற்றில் தடுப்பணை கட்டுவதற்காக நில அளவீடு பணிகள் தொடக்கம்
புவனகிரி அருகே வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக நில அளவீடு பணிகள் தொடங்கி உள்ளது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: வெற்றியுடன் தொடங்கியது கேரளா
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி கேரள அணி வெற்றியோடு தொடங்கியுள்ளது.
3. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வருகிறது
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வர உள்ளது.
4. ‘வலுவான வீரராக மீண்டு வருவேன்’ - பும்ரா
வலுவான வீரராக மீண்டு வருவேன் என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தெரிவித்துள்ளார்.
5. தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களிலும் 4 ஜி சேவை வழங்க நடவடிக்கை பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் தகவல்
தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களிலும் 4 ஜி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் ராஜூ கூறினார்.