கிரிக்கெட்

ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் திட்டமிட்டபடி நடைபெறும் - இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல் + "||" + IPL Auction of players will take place as planned - Indian Cricket Board Information

ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் திட்டமிட்டபடி நடைபெறும் - இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல்

ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் திட்டமிட்டபடி நடைபெறும் - இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல்
ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் திட்டமிட்டபடி நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

அடுத்த ஆண்டு நடைபெறும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. 73 இடங்களுக்கான இந்த ஏலத்தில் 332 வீரர்கள் இறுதிபட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா), ஸ்டெயின் (தென்ஆப்பிரிக்கா) உள்பட 143 வெளிநாட்டு வீரர்களும் இந்த பட்டியலில் அடங்குவார்கள். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. போராட்டங்கள் நடந்து வந்தாலும் ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் திட்டமிடப்படி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இத்தாலியில் ரூ.3¾ கோடிக்கு ஏலம் போன மோனலிசா ஓவியம்
இத்தாலியில் மோனலிசா ஓவியம் ஒன்று ரூ.3¾ கோடிக்கு ஏலம் போனது.
2. முதுகுளத்தூர் அருகே, ஊராட்சி தலைவர் பதவி ரூ.16 லட்சத்திற்கு ஏலம் - கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்
முதுகுளத்தூர் அருகே கிராம மக்கள் ஊராட்சி தலைவர் பதவியை ரூ.16 லட்சத்திற்கு ஏலம் விட்டுள்ளதாக கூறி புகார் மனு அளித்தனர்.
3. பிரிமீயர் பேட்மிண்டன் லீக் 5வது சீசன்; பி.வி. சிந்து அதிக தொகைக்கு ஏலம்
பிரிமீயர் பேட்மிண்டன் லீக் 5வது சீசனில் உலக சாம்பியன் பி.வி. சிந்து அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
4. ஒரு சில பார்களுக்கு ஏலம் நடைபெறாததால் பெண் அதிகாரியை முற்றுகையிட்ட பார் உரிமையாளர்கள்
பெரும்பாலான பார்களுக்கு ஏலம் நடைபெற்ற நிலையில் ஒரு சில பார்களுக்கு ஏலம் நடை பெறாததால் பெண் அதிகாரியை பார் உரிமையாளர்க்ள முற்றுகையிட்டனர்.
5. ஜப்பானில் ரூ.33 லட்சத்துக்கு ஏலம் போன நண்டு
ஜப்பானில் ரூ.33 லட்சத்துக்கு நண்டு ஒன்று ஏலம் போனது.