கிரிக்கெட்

கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறி குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விராட் கோலி...! + "||" + dress up as and bring a little Christmas cheer to the kids who cheer our sportspersons on, all year long!

கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறி குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விராட் கோலி...!

கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறி குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விராட் கோலி...!
கொல்கத்தாவில் உள்ள காப்பகம் ஒன்றுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து சென்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
கொல்கத்தா, 

கிறிஸ்துமஸ் நெருங்கி வருவதையொட்டி கொல்கத்தாவில் உள்ள குழந்தைகள் காப்பகத்துக்கு, கிறிஸ்துமஸ் தாத்தா போல வேடமணிந்து விராட் கோலி  சென்றுள்ளார். குழந்தைகளுக்கு பரிசுகளை கொடுத்துவிட்டு தனது முகத்தில் ஒட்டியிருந்த தாடியை கோலி அகற்றிய உடன் கோலியை அடையாளம் கண்ட குழந்தைகள் ஓடிவந்து அவரை கட்டியணைத்து தங்களது மகிழ்ச்சியை  வெளிப்படுத்தினர். 

இந்த வீடியோவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதை ஒட்டி, உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் சிறப்பான ஏற்பாடுகள்  செய்யப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் என் கழுத்தில் கத்தியை வைத்தார் முன்னாள் பயிற்சியாளர் அதிர்ச்சி தகவல்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார் என பாகிஸ்தானின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்து உள்ளார்.
2. தோனி இல்லை என்றால் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை அன்றே முடிந்திருக்கும்- கவுதம் காம்பீர் பரபரப்பு தகவல்
தோனி மட்டும் அன்று கோலியை பாதுகாக்காமல் இருந்திருந்தால், கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்திருக்கும் என கவுதம் காம்பீர் தெரிவித்து உள்ளார்.
3. பழம்பெரும் கிரிக்கெட் வீரரும் வரலாற்றாசிரியருமான வசந்த் ராய்ஜி காலமானார்!
இந்திய அணியின் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரரும், மும்பையை சேர்ந்த வரலாற்றாசிரியருமான வசந்த் ராய்ஜி காலமானார்.
4. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு கொரோனா பாதிப்பு
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெஸ்ட் தொடர்: மேற்கிந்திய தீவுகள் அணி, இங்கிலாந்து சென்றடைந்தது
டெஸ்ட் தொடரில் விளையாட மேற்கிந்திய தீவுகள் அணி, இங்கிலாந்து சென்றடைந்து உள்ளது.