கிரிக்கெட்

இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட 4 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் - கங்குலி தகவல் + "||" + A series of four teams, including India and Australia - Ganguly Information

இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட 4 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் - கங்குலி தகவல்

இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட 4 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் - கங்குலி தகவல்
இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட 4 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் குறித்து கங்குலி தகவல் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் மற்றொரு முன்னணி அணி பங்கேற்கும் கிரிக்கெட் தொடரை ‘சூப்பர் சீரிஸ்’ என்ற பெயரில் (ஒரு நாள் அல்லது 20 ஓவர் போட்டி) ஆண்டுதோறும் சுழற்சி அடிப்படையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். முதலாவது சூப்பர் சீரிஸ் தொடர் 2021-ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறும்’ என்றார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கூடுதலாக ஐ.சி.சி. தொடர்களை நடத்த உத்தேசித்து நெருக்கடி அளித்து வரும் நிலையில், அதற்கு எதிர்நிலைப்பாடாக இந்த போட்டித் தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் கையில் எடுத்துள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் 834- பேர் உயிரிழந்துள்ளனர்.
2. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் கோப்பையை வெல்வது யார்?-பிரெட்லீ கணிப்பு
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் கோப்பையை வெல்வது யார்? என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட்லீ கணித்துள்ளார்.
3. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 22 லட்சத்தை கடந்தது
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 62,064 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 லட்சத்தை கடந்தது.
4. இந்தியாவில் புதிய உச்சம்: ஒரே நாளில் 64 ஆயிரம் பேருக்கு கொரோனா - பாதிப்பு 21 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 64 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. மொத்த பாதிப்பு, 21 லட்சத்தை தாண்டி உள்ளது.
5. இந்தியாவில் ஒரே நாளில் சாதனை: 54 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்
இந்தியாவில் ஒரே நாளில் சாதனை அளவாக, 54 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.