கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு-மும்பை ஆட்டம் சென்னையில் இன்று தொடக்கம் + "||" + Ranji Cricket: The Tamil Nadu-Mumbai game starts today in Chennai

ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு-மும்பை ஆட்டம் சென்னையில் இன்று தொடக்கம்

ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு-மும்பை ஆட்டம் சென்னையில் இன்று தொடக்கம்
ரஞ்சி கிரிக்கெட் போட்டியின், தமிழ்நாடு-மும்பை அணிகளுக்கிடையேயான ஆட்டம் சென்னையில் இன்று தொடங்க உள்ளது.
சென்னை,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தமிழ்நாடு- 41 முறை சாம்பியனான மும்பை அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. விஜய் சங்கர் தலைமையிலான தமிழக அணி இதுவரை 4 ஆட்டத்தில் விளையாடி 2 தோல்வி, 2 டிரா கண்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை அணி 3 ஆட்டத்தில் ஆடி ஒரு வெற்றி, 2 தோல்வி அடைந்துள்ளது. தமிழக அணி முதல் வெற்றியை ருசிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் இருந்து மும்பை திரும்பிய 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி
சீனாவில் இருந்து மும்பை திரும்பிய 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி தென்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2. ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை வீரர் சர்ப்ராஸ் கான் முச்சதம் அடித்து அசத்தல்
ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை வீரர் சர்ப்ராஸ் கான் முச்சதம் அடித்து அசத்தியுள்ளார்.
3. ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி அறிவிப்பு
ரஞ்சி கிரிக்கெட் போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
4. ரஞ்சி கிரிக்கெட்டில் ரெயில்வேயை வீழ்த்தி தமிழக அணி அபார வெற்றி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெயில்வே அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தமிழக அணி இன்னிங்ஸ் மற்றும் 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
5. ரஞ்சி கிரிக்கெட்: ரெயில்வே அணியை 76 ரன்னில் சுருட்டியது தமிழகம்
ரஞ்சி கிரிக்கெட் போட்டியில், ரெயில்வே அணியை 76 ரன்னில் தமிழக அணி சுருட்டியது.