கிரிக்கெட்

இந்திய வீரர் ரோகித் சர்மா காயம் + "||" + Indian player Rohit Sharma injured

இந்திய வீரர் ரோகித் சர்மா காயம்

இந்திய வீரர் ரோகித் சர்மா காயம்
இந்திய வீரர் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
மும்பை,

மும்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நாளை மோத உள்ள நிலையில் திடீர் பின்னடைவாக துணை கேப்டன் ரோகித் சர்மா காயமடைந்துள்ளார். நேற்று பயிற்சியின் போது பந்து தாக்கியதில் வலதுகை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பிசியோரெபிஸ்ட் நிதின் பட்டேல் விரலில் ‘பேண்டேஜ்’ போட்டுவிட்டார். இதனால் தொடக்க ஆட்டத்தில் ரோகித் சர்மா ஆடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. திருமானூர் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து பெண்கள் உள்பட 10 பேர் காயம்
திருமானூர் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
2. தளி அருகே நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில் வாலிபர் காயம்; உறவினர் கைது
தளி அருகே நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில் வாலிபர் காயம்; உறவினர் கைது.
3. கோவை: 13 வயது சிறுவனை காவலர் லத்தியால் அடித்ததில் காயம்: காவல் கட்டுப்பாட்டு அறைக்கு காவலர் துர்காராஜ் பணியிடமாற்றம்
கோவை ஓண்டிபுதூர் பகுதியில் 13 வயது சிறுவனை காவலர் லத்தியால் அடித்ததில் காயம் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக, காவலர் துர்காராஜ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
4. பாண்டிங்குக்கு ரோகித் சர்மா புகழாரம்
பாண்டிங்குக்கு ரோகித் சர்மா புகழாரம் சூட்டியுள்ளார்.
5. டோனி, விராட் கோலி, ரோகித் சர்மா தலைமை பண்பு எப்படி? நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் வெளியிட்ட சுவாரஷ்ய தகவல்
கிரிக்கெட் போட்டியில் டோனி, விராட் கோலி, ரோகித் சர்மா தலைமை பண்பு எப்படி இருக்கும்? என நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் சுவாரஷ்ய தகவலை தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...