கிரிக்கெட்

பெண்கள் கல்லூரிகளுக்கான கிரிக்கெட்: சென்னையில் நடக்கிறது + "||" + Cricket for girls colleges: happening in Chennai

பெண்கள் கல்லூரிகளுக்கான கிரிக்கெட்: சென்னையில் நடக்கிறது

பெண்கள் கல்லூரிகளுக்கான கிரிக்கெட்: சென்னையில் நடக்கிறது
பெண்கள் கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டி சென்னையில் நடக்க உள்ளது.
சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பெண்கள் கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டி சென்னை தியாகராயநகரில் உள்ள ஆர்.கே.எம்.மைதானத்தில் வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில் நடக்கிறது. இதில் எம்.ஓ.பி.வைஷ்ணவா, எத்திராஜ், டபிள்யூ.சி.சி. உள்பட 8 கல்லூரிகள் கலந்து கொள்கின்றன. லீக் ஆட்டம் 15 ஓவர்களாகவும், அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டி 20 ஓவர்களாகவும் நடத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரிமீயர் பேட்மிண்டன் லீக் சென்னையில் இன்று தொடக்கம்
பிரிமீயர் பேட்மிண்டன் லீக் போட்டி சென்னையில் இன்று தொடங்க உள்ளது.
2. பள்ளி மாணவிகளுக்கான மாநில தடகளம்: சென்னையில் நாளை தொடங்குகிறது
பள்ளி மாணவிகளுக்கான மாநில தடகள போட்டிகள், சென்னையில் நாளை தொடங்க உள்ளது.
3. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி முழுமையாக வென்றுள்ளது.
4. பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை ரத்து செய்ய வங்காள தேசத்திற்கு அழுத்தம் கொடுக்கும் இந்தியா- மெஹ்மூத் குரேஷி
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ரத்து செய்யுமாறு வாங்காள தேச கிரிக்கெட் வாரியத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுப்பதாக வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி குற்றம் சாட்டியுள்ளார்.
5. புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.