கிரிக்கெட்

தேசிய இளையோர் தடகளம்: 800 மீட்டர் ஓட்டத்தில் சென்னை மாணவருக்கு தங்கம் + "||" + National Junior Athletics: Gold for Chennai student in 800-meter run

தேசிய இளையோர் தடகளம்: 800 மீட்டர் ஓட்டத்தில் சென்னை மாணவருக்கு தங்கம்

தேசிய இளையோர் தடகளம்: 800 மீட்டர் ஓட்டத்தில் சென்னை மாணவருக்கு தங்கம்
தேசிய இளையோர் தடகளப் போட்டியின் 800 மீட்டர் ஓட்டத்தில் சென்னை மாணவர் தங்கப்பதக்கம் வென்றார்.
சென்னை,

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வரும் 3-வது கேலோ இந்தியா தேசிய இளையோர் விளையாட்டு போட்டியில் தடகளத்தில் நேற்று நடந்த ஆண்களுக்கான 17 வயதுக்கு உட்பட்ட பிரிவு 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சென்னை வேலம்மாள் (முகப்பேர் மேற்கு) பள்ளி மாணவர் எஸ்.பிரதீப் 1 நிமிடம் 52.50 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.