கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு-ரெயில்வே மோதும் ஆட்டம் சென்னையில் இன்று தொடக்கம் + "||" + Tamil Nadu-Railways clash in Ranji Cricket Today

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு-ரெயில்வே மோதும் ஆட்டம் சென்னையில் இன்று தொடக்கம்

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு-ரெயில்வே மோதும் ஆட்டம் சென்னையில் இன்று தொடக்கம்
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு-ரெயில்வே மோதும் ஆட்டம் சென்னையில் இன்று தொடங்குகிறது.
சென்னை,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தமிழ்நாடு -ரெயில்வே அணிகள் (பி பிரிவு) மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதுவரை தமிழக அணி 5 ஆட்டத்தில் விளையாடி 2 தோல்வி, 3 டிரா கண்டுள்ளது. ரெயில்வே அணி ஒரு வெற்றி, 2 தோல்வி, 2 டிரா கண்டு இருக்கிறது. இதே பிரிவில் நடைபெறும் மற்ற ஆட்டங்களில் மத்திய பிரதேசம்-சவுராஷ்டிரா, மும்பை-உத்தரபிரதேசம், இமாச்சலபிரதேசம்-பரோடா அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ரஞ்சி கிரிக்கெட்டில் கால்இறுதி ஆட்டம் இன்று தொடக்கம்
ரஞ்சி கிரிக்கெட்டில் கால்இறுதி ஆட்டம் இன்று தொடங்குகிறது.
2. ரஞ்சி கிரிக்கெட்: பெங்கால், கர்நாடகா அணிகள் கால்இறுதிக்கு தகுதி
ரஞ்சி கிரிக்கெட்டில் பெங்கால், கர்நாடகா அணிகள் கால்இறுதிக்கு முன்னேறியுள்ளன. ரஞ்சி கிரிக்கெட்டில் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது நடந்து வருகிறது.
3. ரஞ்சி கிரிக்கெட்: ஜெகதீசன் சதத்தால் தமிழக அணி 424 ரன்கள் குவிப்பு
ரஞ்சி கிரிக்கெட்டில் ஜெகதீசனின் அபார சதத்தால் தமிழக அணி 424 ரன்கள் குவித்தது.
4. ரஞ்சி கிரிக்கெட்: மும்பை அணி வெளியேற்றம்
ரஞ்சி கிரிக்கெட்டில் முன்னாள் சாம்பியன் மும்பை அணி கால்இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.
5. ரஞ்சி கிரிக்கெட்டில் அபினவ் முகுந்த் இரட்டை சதத்தால் தமிழக அணி 490 ரன்கள் குவிப்பு
ரஞ்சி கிரிக்கெட் போட்டியில், அபினவ் முகுந்த்-ன் இரட்டை சதத்தால் தமிழக அணி 490 ரன்கள் குவித்தது.