கிரிக்கெட்

18 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட்: சென்னையில் இன்று தொடக்கம் + "||" + Over 20 cricketers participating in 18 teams: Start today in Chennai

18 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட்: சென்னையில் இன்று தொடக்கம்

18 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட்: சென்னையில் இன்று தொடக்கம்
18 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, சென்னையில் இன்று தொடங்க உள்ளது.
சென்னை,

புளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமி சார்பில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதில் ஸ்பார்டன்ஸ், ஸ்ரீ ராகவேந்திரா உள்பட 18 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டி விடுமுறை நாட்களில் நடைபெறும் என்று போட்டி அமைப்பாளர் வி.ஜி.லட்சுமிராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர், காஞ்சீபுரம் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடர வேண்டும் முதல்-அமைச்சரை சந்தித்த பிறகு மருத்துவ வல்லுனர் குழு பேட்டி
கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை என்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடர வேண்டும் என்றும் மருத்துவ வல்லுனர் குழு தெரிவித்துள்ளனர்.
2. சென்னை,திருவள்ளூர்,செங்கல்பட்டு உள்பட 13 நகரங்களில் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த திட்டம்?
சென்னை,திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 13 நகரங்களில் கடுமையான சட்டதிட்டங்களுடன் இரண்டு வாரங்களுக்கு 5-வது கட்ட ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
3. கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 22 பேர் பலி
கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 24 மணி நேரத்தில், சென்னையில் மட்டும் 22 பேர் உயிரிழந்து உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
4. கொரோனா ஊரடங்கால் 61 நாட்களுக்கு பிறகு சென்னையில் இருந்து 22 நகரங்களுக்கு விமான சேவை 25-ந் தேதி தொடங்குகிறது
கொரோனா ஊரடங்கால் 61 நாட்களுக்கு பின்னர் சென்னையில் இருந்து 22 நகரங்களுக்கு வருகிற 25-ந்தேதி முதல் விமான சேவை தொடங்குகிறது.
5. மீன்பிடி தடைகாலம் எதிரொலி: சென்னையில் மீன்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு
மீன்பிடி தடைகாலம் எதிரொலியால் சென்னையில் மீன்கள் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1,000-க்கு விற்பனை ஆகிறது.