கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு-பரோடா அணிகள் மோதும் ஆட்டம் இன்று தொடக்கம் + "||" + Tamil Nadu-Baroda clash in Ranji cricket today

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு-பரோடா அணிகள் மோதும் ஆட்டம் இன்று தொடக்கம்

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு-பரோடா அணிகள் மோதும் ஆட்டம் இன்று தொடக்கம்
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு-பரோடா அணிகள் மோதும் ஆட்டம் இன்று தொடங்க உள்ளது.
வதோதரா,

86-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று காலை 9.30 மணிக்கு வதோதராவில் தொடங்கும் லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, பரோடாவை எதிர்கொள்கிறது. தமிழக அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 தோல்வி, 3 டிரா கண்டுள்ளது. பரோடா அணி 6 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வி, 2 டிரா கண்டுள்ளது.


டெல்லி-குஜராத் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் டெல்லியில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டெல்லி அணியில் வேகப்பந்து வீச்சாளர் அங்கித் பெனிவால் புதுமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். போதிய திறமை இல்லாத அவர் சிபாரிசின் அடிப்படையில் அணியில் சேர்க்கப்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் 2500; இனி தான் வேகம் எடுக்கும்!! எச்சரிக்கை தேவை!!!
இந்தியாவில், கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இனிதான் நாடு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது மற்ற நாடுகள்.
2. தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா ; பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு
தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா ; பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்து உள்ளது
3. ரஞ்சி கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா அணி ‘சாம்பியன்’
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பெங்காலுக்கு எதிரான ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலை அடிப்படையில் ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றியது.
4. ரஞ்சி கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தி சவுராஷ்டிரா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் அரைஇறுதியில் சவுராஷ்டிரா அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
5. ரஞ்சி கிரிக்கெட்டில் கர்நாடகாவை வீழ்த்தி பெங்கால் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதியில் கர்நாடகாவை 174 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்கால் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.