கிரிக்கெட்

ஐ.பி.எல். அட்டவணை முழு விவரம் : முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல் + "||" + IPL 2020 Full Schedule All you need to know about your favorite team s match date timing fixtures venue

ஐ.பி.எல். அட்டவணை முழு விவரம் : முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்

ஐ.பி.எல். அட்டவணை முழு விவரம் : முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்
8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை முழு விவரம் வருமாறு:-

மும்பை

2020 ஆம் ஆண்டு 13-வது சீசனுக்கான ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. தொடக்க நாளான மார்ச் 29 ந்தேதி  போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.இந்த போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த ஐபிஎல் தொடரில் . வார இறுதி நாளில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 2 போட்டிகள் நடைபெறும் .  லீக்  போட்டிகள்  44 நாட்களுக்கு பதிலாக 50 நாட்கள் நீடிக்கப்பட்டு உள்ளது. போட்டிகள் இரவு 8 மணிக்கு  தொடங்கும் அதே நேரத்தில்  சில போட்டிகள்  மாலை 4 மணிக்கு தொடங்கும்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மொத்தம் 7 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இங்கு முதல் ஆட்டமாக ஏப்ரல் 2-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சந்திக்கின்றன. லீக் சுற்று அட்டவணையை ஐ.பி.எல். நிர்வாகம், அணியின் உரிமையாளர்களுக்கு அனுப்பியுள்ளது. இறுதிப்போட்டி மே 24-ந்தேதி நடக்கிறது.
தேதி - கிழமைமோதும் அணிகள்நேரம்இடம்
மார்ச் 29, ஞாயிறுமும்பை இந்தியன்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்இரவு 8:00 மும்பை
மார்ச் 30, திங்கள்டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்இரவு 8:00 டெல்லி
மார்ச் 31, செவ்வாய்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்இரவு 8:00 பெங்களூர்
ஏப்ரல் 1, புதன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் Vs மும்பை இந்தியன்ஸ்இரவு 8:00ஐதராபாத்
ஏப்ரல் 2, வியாழன்சென்னை சூப்பர் கிங்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்இரவு 8:00சென்னை
ஏப்ரல் 3, வெள்ளிக்கிழமைகொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்இரவு 8:00கொல்கத்தா
ஏப்ரல் 4, சனிக்கிழமைகிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்இரவு 8:00மொகாலி
ஏப்ரல் 5, ஞாயிறுமும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்மாலை 4:00 மணிமும்பை
ஏப்ரல் 5, ஞாயிறுராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்இரவு 8:00ஜெய்ப்பூர் / கவுகாத்தி
ஏப்ரல் 6, திங்கள்:கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்இரவு 8:00கொல்கத்தா
ஏப்ரல் 7, செவ்வாய்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்இரவு 8:00பெங்களூர்
ஏப்ரல் 8, புதன்கிழமைகிங்ஸ் லெவன் பஞ்சாப் vs மும்பை இந்தியன்ஸ் -இரவு 8:00மொகாலி
ஏப்ரல் 9, வியாழக்கிழமைராஜஸ்தான் ராயல்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்இரவு 8:00ஜெய்ப்பூர் / கவுகாத்தி
ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமைடெல்லி தலைநகர் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்இரவு 8:00டெல்லி
ஏப்ரல் 11, சனிக்கிழமைசென்னை சூப்பர் கிங்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் -இரவு 8:00சென்னை
ஏப்ரல் 12, ஞாயிறுசன்ரைசர்ஸ் ஐதராபாத் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்மாலை 4:00ஐதராபாத்
ஏப்ரல் 12, ஞாயிறுகொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்இரவு 8:00கொல்கத்தா
ஏப்ரல் 13, திங்கள்டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்இரவு 8:00டெல்லி
ஏப்ரல் 14, செவ்வாய்கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்இரவு 8:00மொகாலி
ஏப்ரல் 15, புதன்ம்பை இந்தியன்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்இரவு 8:00மும்பை
ஏப்ரல் 16, வியாழக்கிழமைசன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்இரவு 8:00ஐதராபாத்
ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமைகிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் இரவு 8:00மொகாலி
ஏப்ரல் 18, சனிக்கிழமைராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs ராஜஸ்தான் ராயல்ஸ்இரவு 8:00பெங்களூர்
ஏப்ரல் 19, ஞாயிறு:டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்மாலை 4:00டெல்லி
ஏப்ரல் 19, ஞாயிறுசென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்இரவு 8:00சென்னை
ஏப்ரல் 20, திங்கள்மும்பை இந்தியன்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்இரவு 8:00மும்பை
ஏப்ரல் 21, செவ்வாய்ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்இரவு 8:00ஜெய்ப்பூர்
ஏப்ரல் 22, புதன்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs டெல்லி கேப்பிட்டல்ஸ்இரவு 8:00பெங்களூர்
ஏப்ரல் 23, வியாழக்கிழமைகொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்இரவு 8:00கொல்கத்தா
ஏப்ரல் 24, வெள்ளிக்கிழமைசென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்இரவு 8:00சென்னை
ஏப்ரல் 25, சனிக்கிழமைராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்இரவு 8:00ஜெய்ப்பூர்
ஏப்ரல் 26, ஞாயிறுகிங்ஸ் லெவன் பஞ்சாப் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்மாலை 4:00மொகாலி
ஏப்ரல் 26, ஞாயிறுன்ரைசர்ஸ் ஐதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்இரவு 8:00ஐதராபாத்
ஏப்ரல் 27, திங்கள்சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்இரவு 8:00சென்னை
ஏப்ரல் 28, செவ்வாய்மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்இரவு 8:00மும்பை
ஏப்ரல் 29, புதன்ராஜஸ்தான் ராயல்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்இரவு 8:00ஜெய்ப்பூர்
ஏப்ரல் 30, வியாழக்கிழமைசன்ரைசர்ஸ் ஐதராபாத் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்இரவு 8:00ஐதராபாத்
மே 1, வெள்ளிக்கிழமைமும்பை இந்தியன்ஸ் vs டெல்லி தலைநகரம்இரவு 8:00மும்பை
மே 2, சனிக்கிழமைகொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்இரவு 8:00கொல்கத்தா
மே 3, ஞாயிறுராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்மாலை 4:00பெங்களூர்
மே 3, ஞாயிறுடெல்லி கேப்பிட்டல்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்இரவு 8:00டெல்லி
மே 4, திங்கள்ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்இரவு 8:00ஜெய்ப்பூர்
மே 5, செவ்வாய்சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்இரவு 8:00ஐதராபாத்
மே 6, புதன்டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்இரவு 8:00டெல்லி
மே 7, வியாழன்சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்இரவு 8:00சென்னை
மே 8, வெள்ளிக்கிழமைகிங்ஸ் லெவன் பஞ்சாப் vs ராஜஸ்தான் ராயல்ஸ்இரவு 8:00மொகாலி
மே 9, சனிக்கிழமைமும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்இரவு 8:00ஐதராபாத்
மே 10, ஞாயிறுசென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்மாலை 4:00சென்னை
மே 10, ஞாயிறுகொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்இரவு 8:00கொல்கத்தா
மே 11, திங்கள்ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்இரவு 8:00ஜெய்ப்பூர்
மே 12, செவ்வாய்சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்இரவு 8:00ஐதராபாத்
மே 13, புதன்டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்இரவு 8:00டெல்லி
மே 14, வியாழக்கிழமைராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்இரவு 8:00பெங்களூர்
மே 15, வெள்ளிக்கிழமைகொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்இரவு 8:00கொல்கத்தா
மே 16, சனிக்கிழமைகிங்ஸ் லெவன் பஞ்சாப் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்இரவு 8:00மொகாலி
மே 17, ஞாயிறுராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs மும்பை இந்தியன்ஸ்இரவு 8:00பெங்களூர்
 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா எதிரொலியால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு
கொரோனா எதிரொலியால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மார்ச் 29 ஆம் தேதிக்கு பதில், ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கும்.
2. வித்தியாசமான ஹேர் ஸ்டைல்: சென்னை வந்த டோனி ; உற்சாக வரவேற்பு
ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை வந்தடைந்த டோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
3. இரு நாடுகளும் வெங்காயம்,தக்காளி வர்த்தகம் செய்ய முடியும் என்றால் ஏன் கிரிக்கெட் விளையாடக்கூடாது -சோயிப் அக்தர்
இரு நாடுகளும் வெங்காயம், தக்காளி வர்த்தகம் செய்ய முடியும் என்றால் , ஏன் கிரிக்கெட் விளையாடக்கூடாது இருதரப்பு கிரிக்கெட் போட்டி குறித்து சோயிப் அக்தர் கேள்வி எழுப்பி உள்ளார்.
4. இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த கேப்டன் டோனி தான்-சுரேஷ் ரெய்னா புகழாரம்
மகேந்திர சிங் டோனி தான் இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த கேப்டன் என்று தான் நம்புவதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
5. ஆஸ்திரேலிய வீராங்கனை சவாலை ஏற்று ஒரு ஓவர் பேட்டிங் செய்யும் சச்சின்
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட சச்சின் தெண்டுல்கர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எல்லிஸ் பெர்ரியின் சவாலை ஏற்று, ஒரே ஒரு ஓவர் மட்டுமே ஆட உள்ளார்.