கிரிக்கெட்

வித்தியாசமான ஹேர் ஸ்டைல்: சென்னை வந்த டோனி ; உற்சாக வரவேற்பு + "||" + Welcome home Thalaiva Twitterati go gaga as CSK skipper MS Dhoni lands in Chennai ahead of IPL 2020

வித்தியாசமான ஹேர் ஸ்டைல்: சென்னை வந்த டோனி ; உற்சாக வரவேற்பு

வித்தியாசமான ஹேர் ஸ்டைல்: சென்னை  வந்த டோனி ; உற்சாக வரவேற்பு
ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை வந்தடைந்த டோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி, நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

38 வயதான டோனி, மார்ச் 19ம் தேதி வரை அவருடைய சக விளையாட்டு வீரர்கள் சுரேஷ் ரெய்னா, முரளி விஜய் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோருடன் பயிற்சியில் ஈடுபடுவார்.

ஐ.சி.சி உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி கடைசியாக விளையாடினார்.

அதன்பிறகு தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்த டோனி, ஜனவரி மாதத்தில் பி.சி.சி.ஐ.யின் மத்திய ஒப்பந்த வீரர்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவரது புகைப்படம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. பேட்டிங் பிரச்சினையை தீர்க்க ரசிகர் கூறிய ஆலோசனை... இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த யுவராஜ் சிங்!
பேட்டிங் பிரச்சினையை தீர்க்க ரசிகர் ஒருவர் 3 ஆலோசனைகளை கூறினார்,அதனை இன்ஸ்டாகிராமில் யுவராஜ் சிங்! பகிர்ந்து உள்ளார்.
2. அமரேந்திர பாகுபலி ஆகிய நான் டிக்டாக் செய்து அசத்திய வார்னர்
அமரேந்திர பாகுபலி ஆகிய நான் என்ற வசனத்தை பாகுபலி கெட்டப்பில் டிக்டாக் செய்து அசத்தி உள்ளார் வார்னர்.
3. பிரதமர் மோடி குறித்த அப்ரிடி விமர்சனம்: இனி அவருக்கு ஆதரவில்லை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆவேசம்
இந்தியாவுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் பேசிய பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்ரிடி ஒரு ஜோக்கர் எனவும் 16 வயதே நிரம்பிய சிறுவன் என்றும் கம்பீர் கடுமையாகச் சாடினார்.
4. சச்சின் பந்துகளை அதிரடியாக அடித்தாலும் வார்த்தைகளால் யாரையும் காயப்படுத்த மாட்டார்- பாகிஸ்தான் வீரர்
சச்சின் பந்துகளை அதிரடியாக அடித்தாலும் வார்த்தைகளால் யாரையும் காயப்படுத்த மாட்டார் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் புகழ்ந்து உள்ளார்.
5. இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களுக்காகவே விளையாடுவார்கள், அணிக்காக அல்ல- இன்சமாம்-உல்-ஹக்
இந்திய பேட்ஸ்மேன்கள் அணிக்காக விளையாட மாட்டார்கள் தங்களுக்காகவே விளையாடுவார்கள் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும் அணியின் தலைமை தேர்வாளருமான இன்சமாம்- உல்-ஹக் கூறினார்.