கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக சுனில் ஜோஷியை நியமனம் செய்ய பரிந்துரை + "||" + Sunil Joshi named BCCI’s selection committee chairman, Harvinder Singh added to panel

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக சுனில் ஜோஷியை நியமனம் செய்ய பரிந்துரை

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக சுனில் ஜோஷியை நியமனம் செய்ய பரிந்துரை
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக முன்னாள் வீரர் சுனில் ஜோஷியை நியமனம் செய்ய பிசிசிஐ-க்கான கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி பரிந்துரை செய்து உள்ளது.
மும்பை

இந்திய  கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக, முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் வீரர் சுனில் ஜோஷியை நியமனம் செய்ய  மதன்லால், ஆர் பி சிங் மற்றும் சுலக்ஷனா நாயக் ஆகியோர் அடங்கிய பிசிசிஐ-க்கான  கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டி பரிந்துரை செய்து உள்ளது.

5 பேர் கொண்ட தேர்வுக்குழுவில் முன்னாள் வீரர் ஹர்விந்தர் சிங்கை இடம்பெறச்செய்யவும் பரிந்துரைத்து உள்ளது.

ஆண்கள் கிரிக்கெட் அணியின்  தேர்வுக் குழுவின் தலைவராக  சுனில் ஜோஷியை குழு பரிந்துரைத்து உள்ளது.
கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டி ஒரு வருட காலத்திற்குப் பிறகு அவர்களின் செயல்பாடுகளை  மதிப்பாய்வு செய்து பி.சி.சி.ஐ.க்கு பரிந்துரைகளை வழங்கும் என பிசிசிஐ செயலாளர் ஜே ஷா கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் மீது வழக்கு- காய்கறி வாங்க காரில் சென்றார்
சென்னையில் முழு ஊரடங்கையொட்டி காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு வாகனங்களில் செல்ல கூடாது.
2. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை பிரித்து கொடுக்க வேண்டிய அவசியமில்லை- மஞ்ச்ரேக்கர் கருத்து
தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை பிரித்து கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
3. ‘இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம் கிடைக்காததற்கு காரணம் தெரியவில்லை’ - அமித் மிஸ்ரா ஆதங்கம்
இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம் கிடைக்காமல் போனதற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை என்று சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
4. இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக அக்தர் விருப்பம்
இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக விருப்புவதாக அக்தர் தெரிவித்துள்ளார்.
5. இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய தொடர் ரத்தானால் பேரிழப்பு ஏற்படும்: லபுஸ்சேன் கருத்து
இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய போட்டி தொடர் நடக்காமல் போனால் பேரிழப்பு ஏற்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் லபுஸ்சேன் தெரிவித்தார்.