கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து கிறிஸ் வோக்ஸ் விலகல் + "||" + Chris Vox quits from IPL cricket

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து கிறிஸ் வோக்ஸ் விலகல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து கிறிஸ் வோக்ஸ் விலகல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து கிறிஸ் வோக்ஸ் விலகியுள்ளார்.
புதுடெல்லி, 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் இடம் பிடித்திருந்தார். அவரை ஏலத்தில் ரூ.1½ கோடிக்கு டெல்லி அணி எடுத்திருந்தது. இந்த நிலையில் அடுத்து வரும் சர்வதேச போட்டிகளுக்கு புத்துணர்ச்சியுடன் தயாராவதற்கு வசதியாக, பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஐ.பி.எல். தொடரில் இருந்து 31 வயதான வோக்ஸ் விலகியுள்ளார்.