கிரிக்கெட்

பெண்கள் உலக கோப்பை : டாஸ் வென்ற ஆஸி. அணி பேட்டிங் தேர்வு + "||" + ICC Women's T20WorldCup final at Melbourne Cricket Ground: Australia wins the toss, opts to bat against India

பெண்கள் உலக கோப்பை : டாஸ் வென்ற ஆஸி. அணி பேட்டிங் தேர்வு

பெண்கள் உலக கோப்பை :  டாஸ் வென்ற ஆஸி. அணி பேட்டிங் தேர்வு
பெண்கள் உலக கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
மெல்போர்ன்,

பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 21-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் ‘நாக்-அவுட்’ சுற்று முடிவில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மோதுகின்றன. மெல்போர்னில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து  இந்திய மகளிர் அணி பந்து வீசு வீசுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. பெண்கள் உலக கோப்பை : இந்திய மகளிர் அணிக்கு 185 ரன்கள் இலக்கு
பெண்கள் உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு 185 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி.