கிரிக்கெட்

பயிற்சியை முடித்து சொந்த ஊர் சென்றார், டோனி + "||" + After completing the training he went home, Dhoni

பயிற்சியை முடித்து சொந்த ஊர் சென்றார், டோனி

பயிற்சியை முடித்து சொந்த ஊர் சென்றார், டோனி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சியை முடித்த டோனி, தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.
சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி சென்னையில் சக வீரர்களுடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தள்ளி வைக்கப்பட்டதால், டோனி தனது பயிற்சியை முடித்துக் கொண்டு சொந்த ஊரான ராஞ்சிக்கு நேற்று புறப்பட்டு சென்றார்.தொடர்புடைய செய்திகள்

1. வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் தற்காலிக காவலர் பயிற்சி மையம்
வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் தற்காலிக காவலர் பயிற்சி மையம் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு.
2. குமரி மாவட்ட கூட்டுறவு சங்க புதிய நிர்வாகிகளுக்கு பயிற்சி தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்
குமரி மாவட்ட கூட்டுறவு சங்க புதிய நிர்வாகிகளுக்கான பயிற்சியை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்.
3. கிரு‌‌ஷ்ணகிரியில் ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
கிரு‌‌ஷ்ணகிரியில் ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான பயிற்சி முகாமை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.
4. தூய்மையான கிராமங்களுக்கு வழங்கப்படும் ரூ.5 லட்சம் பரிசை அனைத்து ஊராட்சிகளும் பெற வேண்டும் அமைச்சர் பேச்சு
தூய்மையான கிராமத்துக்கு முதல்-அமைச்சரால் வழங்கப்படும் ரூ.5 லட்சம் பரிசை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் பெற வேண்டும் என கடலூரில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
5. ஊராட்சிமன்ற தலைவர்கள்- துணைத்தலைவர்களுக்கான பயிற்சி முகாம் அமைச்சர் தொடங்கி வைத்தார்
ஊராட்சிமன்ற தலைவர்கள்- துணைத்தலைவர்களுக்கான பயிற்சி முகாமை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.