கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வினை விட நாதன் லயன் சிறந்தவர் - பிராட் ஹாக் கருத்து + "||" + Nathan Lion is better than Ashwin in Test cricket - Brad Hogg

டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வினை விட நாதன் லயன் சிறந்தவர் - பிராட் ஹாக் கருத்து

டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வினை விட நாதன் லயன் சிறந்தவர் - பிராட் ஹாக் கருத்து
டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வினை விட நாதன் லயன் சிறந்தவர் என்று பிராட் ஹாக் கூறியுள்ளார்.
புதுடெல்லி, 

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பொறுத்தமட்டில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஆகியோரில் சிறந்த ஆப்-ஸ்பின்னர் யார்? என்று சமூக வலைத்தளம் மூலம் ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக்கிடம் கேள்வி எழுப்பினார். 

அதற்கு அவர் அளித்த பதிலில், ‘டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறந்த ஆப்-ஸ்பின்னர் என்ற பொறுப்பை அஸ்வினிடம் இருந்து கடந்த ஆண்டில் நாதன் லயன் எடுத்துக்கொண்டார் என்று நான் நினைக்கிறேன். இருப்பினும் இருவரும் மெத்தனம் காட்டாமல் தங்கள் ஆட்டத்தில் தொடர்ந்து முன்னேற வேண்டும் என விரும்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட் வீழ்த்த முடியும்’ - இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் நம்பிக்கை
டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னால் 700 விக்கெட் வீழ்த்த முடியும் என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் கூறியுள்ளார்.
2. டெஸ்ட் கிரிக்கெட்டில் 2-வது இன்னிங்சில் சாதிப்பது எப்படி? முகமது ஷமி பேட்டி
டெஸ்ட் கிரிக்கெட்டில் 2-வது இன்னிங்சில் சாதிப்பது எப்படி? என்பது குறித்து முகமது ஷமி விளக்கம் அளித்துள்ளார்.