கிரிக்கெட்

அமரேந்திர பாகுபலி ஆகிய நான் டிக்டாக் செய்து அசத்திய வார்னர் + "||" + david warner bahubali

அமரேந்திர பாகுபலி ஆகிய நான் டிக்டாக் செய்து அசத்திய வார்னர்

அமரேந்திர பாகுபலி ஆகிய நான் டிக்டாக் செய்து அசத்திய வார்னர்
அமரேந்திர பாகுபலி ஆகிய நான் என்ற வசனத்தை பாகுபலி கெட்டப்பில் டிக்டாக் செய்து அசத்தி உள்ளார் வார்னர்.
சிட்னி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர், ஐபிஎல் அணியின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் கேப்டனாக இருக்கும் டேவிட் வார்னர், தனது குடும்பத்தினருடன் ஏராளமான டிக்டாக் வீடியோக்களைப் பதிவேற்றி வருகிறார். இந்திய பாடல்கள் மற்றும் திரைப்படங்களின் மீதான மோகத்திற்காக அவர் டிக்டாக்கில் குறிப்பாக பிரபலமானவர்.

சமீப காலமாக இவர் செய்யும் டிக்டாக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் ஏற்கனவே, அல்லு அர்ஜுனின் அல வைகுந்தபரம்லு படத்தில் இருந்து புட்ட பொம்மா மற்றும் ராமுலு போன்ற பாடல்களுக்கு தனது மனைவி மற்றும் மகளுடன் டிக்டாக் செய்து அசத்தினார். 

தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா நடித்து உலகளவில் பிரபலமான பாகுபலி படத்தில் இடம்பெறும், 'அமரேந்திர பாகுபலி ஆகிய நான்' என்ற வசனத்தை பாகுபலி கெட்டப்பில் டிக்டாக் செய்து அசத்தி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


View this post on Instagram

Guess the movie!! @sunrisershyd

A post shared by David Warner (@davidwarner31) on


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்!
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் காலமானார்!
2. பாலியல் பலாத்கார மிரட்டல்! ஒவ்வொரு நொடியும் பயம்...பிரபல கிரிக்கெட் வீரர் மனைவியின் பரிதாப நிலை
பாலியல் பலாத்கார மிரட்டல்! ஒவ்வொரு நொடியும் பயம்... வாழ்த்து கூறிய பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
3. ஐபிஎல் 2020 போட்டி அட்டவணை நாளை அறிவிக்கும் வாய்ப்பு...?
ஐபிஎல் போட்டி அட்டவணை இன்று மாலை அல்லது நாளை அறிவிக்கப்படும் என பிசிசிஐயின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
4. சென்னை அணி எனது குடும்பத்தைப் போன்றது; டோனி எனது மூத்த சகோதரர்- சுரேஷ் ரெய்னா உருக்கம்
சென்னை அணி எனது குடும்பத்தைப் போன்றது டோனி எனது மூத்த சகோதரர் விரைவில் சிஎஸ்கே அணிக்கு மீண்டும் திரும்புவேன் என சுரேஷ் ரெய்னா கூறினார்.
5. டோனி புதிய இந்தியாவின் அடையாளம் - பிரதமர் மோடி
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டோனியை வாழ்த்தி பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதி உள்ளார்.