கிரிக்கெட்

பா.ஜனதா எம்.பி. கவுதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு + "||" + Gautam Gambhir’s father’s SUV stolen from outside his home, probe underway

பா.ஜனதா எம்.பி. கவுதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு

பா.ஜனதா எம்.பி. கவுதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு
பா.ஜனதா எம்.பி. கவுதம் கம்பீர் தந்தையின் கார் மாயமானது இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி

பா.ஜனதா எம்.பியும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீரின் தந்தை தீபக் கம்பீர். கடந்த மே 28ம் தேதி தனது வெள்ளை நிற டொயோட்டோ ஃபார்ச்சூனர் காரை டெல்லியில் உள்ள ராஜிந்தர் நகர் பகுதியில் தனது வீட்டு வாசலில் நிறுத்தி இருந்தார். காலை எழுந்து பார்த்த பொழுது காரை காணவில்லை. காரை யாரோ திருடி சென்று விட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் - ஐதராபாத் அணிகள் இன்று மோதல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
2. 2-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியது.
3. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற தோனிக்கு பிரதமர் மோடி கடிதம்
தோனியின் ஓய்வு முடிவு 130 கோடி மக்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
4. ஓய்வு அறிவிப்பு: தோனியின் மனைவி சாக்‌ஷி உருக்கம்
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் தோனி நேற்று அறிவித்தார்.
5. எளிதில் அசைக்க முடியாத தோனியின் 5 முக்கிய சாதனைகள் !
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனி, சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வு அறிவிப்பை நேற்று அறிவித்தார்.