கிரிக்கெட்

புதிய தலைவர் பதவி: ஐ.சி.சி. இன்று ஆலோசனை + "||" + ICC chairman: Board meets on Thursday to finalise process

புதிய தலைவர் பதவி: ஐ.சி.சி. இன்று ஆலோசனை

புதிய தலைவர் பதவி: ஐ.சி.சி. இன்று ஆலோசனை
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவர் ஷசாங் மனோகரின் பதவி காலம் முடிவடைகிறது.
துபாய், 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவர் ஷசாங் மனோகரின் பதவி காலம் முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி மற்றும் அது தொடர்பான நடைமுறைகளை அறிவிப்பது குறித்து ஐ.சி.சி. இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்துகிறது.

தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி பெயர் அடிபட்டாலும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கும் நிலை உருவானால் மட்டுமே அவர் சம்மதிப்பார் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தோனிக்கு ஐசிசியின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது
ஐசிசியின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை தோனிக்கு வழங்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது.