கிரிக்கெட்

சவுராஷ்டிரா அணியில் இருந்து விலகினார், ஜாக்சன் + "||" + Sheldon Jackson quits Saurashtra, to play for Puducherry now

சவுராஷ்டிரா அணியில் இருந்து விலகினார், ஜாக்சன்

சவுராஷ்டிரா அணியில் இருந்து விலகினார், ஜாக்சன்
சவுராஷ்டிரா அணியில் இருந்து ஷெல்டன் ஜாக்சன் விலகியுள்ளார்.
ஆமதாபாத், 

குஜராத் மாநிலத்தில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஷெல்டன் ஜாக்சன் அந்த அணியில் இருந்து விலகியுள்ளார். கடந்த ரஞ்சி போட்டியில் சவுராஷ்டிரா முதல்முறையாக மகுடம் சூடியதில் ஜாக்சனின் பங்களிப்பு முக்கிய பங்கு வகித்தது. அவர் 10 ஆட்டத்தில் 809 ரன்கள் குவித்து இருந்தார். ‘எனது வாழ்க்கையில் எடுத்த கடினமான முடிவுகளில் இதுவும் ஒன்று. ஆனால் ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக வேறு சில அணிகளுக்கு இடம் பெயர்வதற்கு இதுவே சரியான தருணம்’ என்று கூறியுள்ள 33 வயதான ஜாக்சன் இந்த சீசனில் ரஞ்சி போட்டியில் புதுச்சேரி அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரெஞ்ச் ஓபன்: ஆஷ்லி பார்ட்டி விலகல்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து, ஆஷ்லி பார்ட்டி விலகினார்.
2. சினிமாவை விட்டு விலகல்: சஞ்சய்தத்தின் ரூ.735 கோடி படங்களின் கதி என்ன? - தவிப்பில் தயாரிப்பாளர்கள்
சினிமாவை விட்டு விலகும் முடிவால், சஞ்சய்தத்தின் ரூ.735 கோடி படங்களின் கதி என்ன என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
3. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா அறிவிப்பு
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா அறிவித்துள்ளார்.
4. பாகிஸ்தான் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்
பாகிஸ்தான் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகி உள்ளார்.
5. உலக ஸ்குவாஷ் போட்டியில் இருந்து இந்திய பெண்கள் அணி விலகல்
உலக ஸ்குவாஷ் போட்டியில் இருந்து இந்திய பெண்கள் அணி விலகியுள்ளது.