கிரிக்கெட்

கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட 6 டெஸ்ட் தொடர்கள் மீண்டும் நடத்தப்படலாம் - ஐ.சி.சி. + "||" + 6 Test series postponed due to Corona fears could be resumed - ICC

கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட 6 டெஸ்ட் தொடர்கள் மீண்டும் நடத்தப்படலாம் - ஐ.சி.சி.

கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட 6 டெஸ்ட் தொடர்கள் மீண்டும் நடத்தப்படலாம் - ஐ.சி.சி.
கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட 6 டெஸ்ட் தொடர்கள் மீண்டும் நடத்தப்படலாம் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
* பாகிஸ்தானுக்கு எதிராக வருகிற 5-ந்தேதி மான்செஸ்டரில் தொடங்கும் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்த 14 வீரர்கள் மாற்றமின்றி அப்படியே தொடருகிறார்கள்.

* இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரு டெஸ்டிலும் ‘டாஸ்’ ஜெயித்தும் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யாதது வெஸ்ட் இண்டீசின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் வால்ஷ் கூறியுள்ளார்.

* ‘உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஏற்கனவே திட்டமிட்டபடி தொடர்ந்து நடைபெறும். கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட 6 தொடர்கள் மீண்டும் நடத்தப்படலாம்’ என்று ஐ.சி.சி. கூறியுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் நடக்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா அச்சம்: ஜேஇஇ, நீட் தேர்வுகளை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
கொரோனா அச்சம் காரணமாக ஜேஇஇ, நீட் தேர்வுகளை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
2. கொரோனா அச்சம்; இந்திய கலாசாரத்திற்கு மாறிய இரு நாட்டு அதிபர்கள்
பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளின் அதிபர்கள் சந்தித்தபொழுது கொரோனா அச்சத்தினால் வணக்கம் தெரிவித்து கொண்டனர்.
3. துளிகள்
கொரோனா அச்சம் காரணமாக கால்பந்து போட்டி விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
4. கொரோனா அச்சம்; குப்பை கூடைகளை ஸ்டிரெச்சரில் கொண்டு சென்ற அவலம்
பஞ்சாபில் கொரோனா பரவும் என்ற அச்சத்தில் குப்பை கூடைகளை ஸ்டிரெச்சர் மற்றும் சக்கர நாற்காலிகளில் கொண்டு சென்ற அவலம் நேர்ந்துள்ளது.