கிரிக்கெட்

டோனி, ரெய்னா, ஹர்பஜன் ஆகியோர் சென்னையில் பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக தகவல் + "||" + Dhony, Raina and Harbhajan are reportedly training in Chennai

டோனி, ரெய்னா, ஹர்பஜன் ஆகியோர் சென்னையில் பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக தகவல்

டோனி, ரெய்னா, ஹர்பஜன் ஆகியோர் சென்னையில் பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக தகவல்
ஐபிஎல் போட்டிக்கு டோனி, ரெய்னா, ஹர்பஜன் ஆகியோர் அடுத்த வாரம் சென்னையில் பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை,

2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதுதொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் திருவிழாவை வரவேற்கத் தயாராக உள்ளனர்.


அத்துடன் கொரோனா பாதிப்பில் வீட்டில் இருந்த வீரர்கள், இப்போது ஐபிஎல் தொடருக்கான பயிற்சிகளை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த முறை கோப்பை வெல்ல வேண்டும் என்பதில் அனைத்து அணிகளுமே தீவிரமாக உள்ளன. அத்துடன் தங்கள் அணியை கட்டமைப்பதிலும் அனைத்து அணியினரும் மும்முரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் டோனி, ரெய்னா, ஹர்பஜன் ஆகியோர் சென்னையில் அடுத்த வாரம் பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிக்குப் பிறகு டோனி கூறியது என்ன?
கொல்கத்தாவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2. ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
3. டோனியின் கடைசி ஐ.பி.எல். போட்டியா?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 2008-ம் ஆண்டு முதல் டோனி செயல்பட்டு வருகிறார்.
4. 114- மீட்டர் தூரத்திற்கு சிக்ஸர்: வலைப்பயிற்சியில் மிரட்டிய டோனி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்குகிறது.
5. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் டோனியின் புதிய தோற்றம்
ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், டோனி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.