கிரிக்கெட்

பாகிஸ்தான் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல் + "||" + Ben Stokes Pulls Out Of Pakistan Test Series

பாகிஸ்தான் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்

பாகிஸ்தான் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்
பாகிஸ்தான் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகி உள்ளார்.
லண்டன், 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரும், துணை கேப்டனுமான பென் ஸ்டோக்ஸ், பாகிஸ்தானுக்கு எதிரான எஞ்சிய இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து நேற்று விலகினார். குடும்ப விஷயம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்தில் பிறந்தவர். அவரது பெற்றோர் அங்கு தான் வசிக்கிறார்கள். இந்த வார இறுதியில் அவர் நியூசிலாந்துக்கு புறப்பட்டு செல்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேவேந்திர பட்னாவிசுடன் மோதல் எதிரொலி மராட்டிய பா.ஜனதா மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே கட்சியில் இருந்து விலகல்
தேவேந்திர பட்னாவிசுடன் மோதல் எதிரொலியாக பா.ஜனதா மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே அக்கட்சியில் இருந்து விலகினார். அவர் இன்று தேசியவாத காங்கிரசில் சேருகிறார்.
2. காயம் காரணமாக ஐ.பி.எல். போட்டியில் இருந்து அமித் மிஸ்ரா, புவனேஷ்வர் குமார் விலகல்
காயம் காரணமாக ஐ.பி.எல். போட்டியில் இருந்து அமித் மிஸ்ரா, புவனேஷ்வர் குமார் விலகி உள்ளனர்.
3. பிரெஞ்ச் ஓபன்: ஆஷ்லி பார்ட்டி விலகல்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து, ஆஷ்லி பார்ட்டி விலகினார்.
4. சினிமாவை விட்டு விலகல்: சஞ்சய்தத்தின் ரூ.735 கோடி படங்களின் கதி என்ன? - தவிப்பில் தயாரிப்பாளர்கள்
சினிமாவை விட்டு விலகும் முடிவால், சஞ்சய்தத்தின் ரூ.735 கோடி படங்களின் கதி என்ன என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
5. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா அறிவிப்பு
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா அறிவித்துள்ளார்.