கிரிக்கெட்

கலைஞன், ராணுவ வீரன், விளையாட்டு வீரன் எதிர்பார்ப்பதெல்லாம் பாராட்டுதான்: தோனி டுவிட் + "||" + An Artist,Soldier and Sportsperson what they crave for is appreciation,

கலைஞன், ராணுவ வீரன், விளையாட்டு வீரன் எதிர்பார்ப்பதெல்லாம் பாராட்டுதான்: தோனி டுவிட்

கலைஞன், ராணுவ வீரன், விளையாட்டு வீரன் எதிர்பார்ப்பதெல்லாம் பாராட்டுதான்: தோனி டுவிட்
கலைஞன், ராணுவ வீரன், விளையாட்டு வீரன் எதிர்பார்ப்பதெல்லாம் பாராட்டுதான். என்னை பாராட்டியமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றி என தோனி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னை,

இந்திய அணியின் நட்சத்திர வீரராக விளங்கிய தோனி,  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதன் மூலம், 130 கோடி மக்களின் மனதையும் வருத்தப்பட வைத்துள்ளதாக  கூறியுள்ளார். தோனிக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில்,   வெற்றி கேப்டனாக வலம் வந்துள்ளீர்கள் என கூறியுள்ள பிரதமர் மோடி, உலக அளவில் இந்திய அணியின் பெயரை உச்சத்துக்கு எடுத்துச் சென்றதாக புகழாரம் சூட்டியுள்ளார். 

மேலும்,   தோனியை ஒரு விளையாட்டு வீரராக மட்டும் பார்க்க முடியாது . அனைத்து விதத்திலும் நேர்த்தியான மனிதர் தோனி.  ஆட்டத்தை முடித்து வைக்கும் பாணி, அனைவரும் கவர்ந்த ஒன்று என சுட்டிக்காட்டும் மோடி, யாராலும் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியை மறக்க முடியாது” என்று  தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில்,  கலைஞர்கள், ராணுவ வீரர், விளையாட்டு வீரர் விரும்புவது, உழைப்புக்கான அங்கீகரிப்பதை மட்டும்தான் என்று கூறியுள்ள தோனி, அங்கீகரித்து பாராட்டியதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.  


தொடர்புடைய செய்திகள்

1. ஒரு ரன்னை குறைத்த நடுவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும்: சேவாக் விமர்சனம்
ஒரு ரன்னை குறைத்த நடுவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும் என்று சேவாக் விமர்சனம் செய்துள்ளார்.
2. மராட்டிய கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு - பிரதமர் மோடி இரங்கல்
மராட்டிய கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
3. முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற நினைக்கிறார் மோடி - ராகுல் காந்தி
முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற மோடி அரசு நினைக்கிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
4. பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
5. ஐபிஎல் 2020- அதிக சம்பளம் பெறும் வீரர்கள் யார்? யார்?
கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...