கிரிக்கெட்

இங்கிலாந்து-பாகிஸ்தான் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம் + "||" + The last Test between England and Pakistan starts today

இங்கிலாந்து-பாகிஸ்தான் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்

இங்கிலாந்து-பாகிஸ்தான் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்
இங்கிலாந்து-பாகிஸ்தான் கடைசி டெஸ்ட் இன்று தொடங்குகிறது.
சவுதம்டன்,

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று தொடங்குகிறது. முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மழையால் பாதிக்கப்பட்ட 2-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.


இந்த டெஸ்டும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மோசமான வானிலையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் மறுநாள் ஆட்டத்தை அரைமணி நேரத்திற்கு முன்பாக தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் மேலும் 7 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 290- பேர் உயிரிழந்துள்ளனர்
2. இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இந்திய அணியிலிருந்து பும்ரா விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் பும்ரா விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது
3. பிரிட்டனில் மேலும் 8,523- பேருக்கு கொரோனா
பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 8,523- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட்: இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்ப்பு
தனது உடற்தகுதியை நிரூபித்ததால் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார்.
5. இங்கிலாந்தில் புதிதாக 10,641 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 178 பேர் பலி
இங்கிலாந்தில் புதிதாக 10,641 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.