கிரிக்கெட்

"ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க ஆர்வமாக உள்ளேன்" - ஷேன் வாட்சன் + "||" + Watto Man Opens The Innings With A 7!" CSK Share Video As Shane Watson Starts Seven-Day Quarantine In Dubai

"ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க ஆர்வமாக உள்ளேன்" - ஷேன் வாட்சன்

"ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க ஆர்வமாக உள்ளேன்" - ஷேன் வாட்சன்
அடுத்த மாதம் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் 13வது ஐபிஎல் தொடர் நடைபெறுகிறது.


அடுத்த மாதம் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் 13வது ஐபிஎல் தொடர் நடைபெறுகிறது, இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் துபாய் சென்றடைந்தார். அங்கு அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு 7 நாட்கள் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

7 நாட்கள் முடிந்ததும் அவர் பயிற்சியை தொடங்க உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷேன் வாட்சன், ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க ஆர்வமாக இருப்பதாக குறிப்பிடுள்ளார்.  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஷேன் வாட்சன் விளையாடி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல் 2020 தொடரின் டைட்டில் ஸ்பான்சரை தட்டிச் சென்ற டிரீம் லெவன்
ஐ.பி.எல் 2020 தொடரின் டைட்டில் ஸ்பான்சரை டிரீம் லெவன் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது.
2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா?
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன செல்போன் நிறுவனமான ‘விவோ’ சில தினங்களுக்கு முன்பு விலகியது.