கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு + "||" + IPL Cricket: Chennai won the toss and elected to bowl

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு
இன்று நடைபெறும் மும்பைக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அபுதாபி,

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. அபிதாபியில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.


சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி ஓராண்டுக்கு பிறகு களம் திரும்புவது ரசிகர்களின் ஆவலை தூண்டி உள்ளது. இந்நிலையில் இன்றைய முதல் ஆட்டத்தில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 154 ரன்கள் குவிப்பு
ஐதரபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 154 ரன்கள் எடுத்துள்ளது.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்: 84 ரன்களில் சுருண்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் கொல்கத்தா அணி 84 ரன்கள் எடுத்துள்ளது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்டின் அதிவேக பவுலர் நோர்டியா: ஸ்டெயின் சாதனையை முறியடித்தார்
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் அதிவேக பவுலரான நோர்டியா, ஸ்டெயின் சாதனையை முறியடித்தார்.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணி 6-வது வெற்றி: ராஜஸ்தானை தோற்கடித்தது
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானை தோற்கடித்து டெல்லி அணி 6-வது வெற்றியை பெற்றது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது வெற்றி: ஐதராபாத்துக்கு பதிலடி கொடுத்தது
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3-வது வெற்றியை பதிவு செய்தது.