கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டி; டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சு தேர்வு + "||" + IPL Competition; Chennai Super Kings won the toss and elected to field

ஐ.பி.எல். போட்டி; டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சு தேர்வு

ஐ.பி.எல். போட்டி; டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சு தேர்வு
ஐ.பி.எல். போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
அபுதாபி,

13வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நவம்பர் 10ந்தேதி வரை நடக்கிறது.  இதில் முதல் போட்டியாக இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் நடப்பு சாம்பியன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடுகின்றன.  இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடக்க உள்ள இந்த போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

போட்டியில் பங்கேற்பதற்காக இரு அணி வீரர்களும் சொகுசு பேருந்துகளில் புறப்பட்டு சென்றுள்ளனர்.  இந்நிலையில், ஐ.பி.எல். போட்டிக்கான டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.  இதனை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நாட்டின் மிக உயரிய பத்ம விருதுகள் அறிவிப்பு; எஸ்.பி. பாலசுப்பிரமணியம், சாலமன் பாப்பையா தேர்வு
நாட்டின் மிக உயரிய பத்ம விருதுகளில் தமிழகத்திற்கான பத்ம விபூஷண் விருதுக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுக்கு சாலமன் பாப்பையா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
2. கடினமான தேர்வு; தேவையான கேள்விகள்!
மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வில் சிவில் சர்வீசஸ் தேர்வுதான் உச்சத்தேர்வு. அதுபோல தமிழக அரசு பணிகளுக்கான தேர்வில் உச்சம் பெறுவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வு.
3. அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதி சபை சபாநாயகராக நான்சி பெலோசி மீண்டும் தேர்வு
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதி சபையின் சபாநாயகராக நான்சி பெலோசி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
4. தேசிய திறனாய்வு தேர்வு: 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 3,605 பேர் எழுதினர்
10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான தேசிய திறனாய்வு தேர்வை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 605 பேர் எழுதினார்கள்.
5. கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ராணுவ பணிக்கான எழுத்து தேர்வு திருச்சியில் நடந்தது
கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்ட ராணுவ பணிக்கான எழுத்து தேர்வு திருச்சியில் நேற்று நடைபெற்றது.