கிரிக்கெட்

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு + "||" + Kings XI Punjab won the toss and elected to bowl in the match against Delhi Capitals

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
துபாய்,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இதில் துபாயில் இன்றிரவு நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை இறுதி சுற்றை எட்டாத ஒரே அணியான டெல்லி அணி இந்த முறை மிகுந்த நம்பிக்கையுடன் தயாராகியுள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கும்பிளேயின் பயிற்சியில், புதிய கேப்டன் லோகேஷ் ராகுல் தலைமையில் களம் காணுகிறது.


இந்நிலையில் இன்றைய டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட் 2020: டாஸ் வென்ற ஐதரபாத் அணி பேட்டிங் தேர்வு
ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதரபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.