கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூருவில் 3 மாற்றங்கள் + "||" + Mumbai Indians opt to bowl

ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூருவில் 3 மாற்றங்கள்

ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூருவில் 3 மாற்றங்கள்
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீசுகிறது.
துபாய்,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10-வது லீக் ஆட்டத்தில் இன்று விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. 

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

பெங்களூரு அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜோஷ் பிலிப்பி, டேல் ஸ்டெயின் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பதில் ஆடம் ஸாம்பா, இசுரு உடானா, குர்கீரத் மான் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஸ் லீக் தொடரில் டோனி பங்கேற்கிறாரா?
பிசிசிஐயால் நடத்தப்படும் ஐபிஎல் போன்று ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் பிக் பாஷ் லீக் டி20 தொடர் நடைபெறுகிறது.
2. வீழ்ச்சியில் இருந்து மீளுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? மும்பை அணியுடன் இன்று மோதல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
3. ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தாவை பந்தாடியது பெங்களூரு
கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் 14 புள்ளிகளுடன், பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் 2- ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
4. ஐபிஎல் கிரிக்கெட்: ஷிகர் தவான் புதிய சாதனை
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து இரு சதங்களை விளாசி ஷிகர் தவான் புதிய சாதனை படைத்துள்ளார்.
5. ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தானிடம் தோல்வி அடைந்த பிறகு டோனி கூறியது என்ன?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான தோல்வியின் மூலம் சென்னை அணியின் பிளே-ஆப் சுற்று வாய்ப்பு மங்கியது.