கிரிக்கெட்

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட்: சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு + "||" + IPL T20 cricket: Sunrisers Hyderabad batting selection

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட்: சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட்: சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
அபுதாபி,

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 22வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.


இதனையடுத்து இன்னும் சற்று நேரத்தில் ஆட்டம் தொடங்க உள்ள நிலையில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட் செய்ய உள்ளது.