கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு முதலில் பேட்டிங் + "||" + RCB vs KKR Today's Match Live Updates: RCB Win Toss, Opt To Bat Against KKR In Sharjah

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு முதலில் பேட்டிங்

ஐபிஎல் கிரிக்கெட்:  கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு முதலில் பேட்டிங்
பெங்களூரு அணியில் முகம்மது சிராஜ்ஜிற்கு பதிலாக குர்கீரத் சிங் மண் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஷார்ஜா, 

ஐபில் கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

 ஷார்ஜாவில் நடைபெறும் இந்தபோட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி,  கொல்கத்தா அணி முதலில் பந்து வீசுகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. அறிமுக போட்டியில் அசத்திய நடராஜன்: கேப்டன் விராட்கோலி பாராட்டு
சர்வதேச டி 20 போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய தமிழகத்தை சேர்ந்த டி நடராஜன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
2. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை விராட் கோலி பதிவு செய்து வருகிறார்.
3. டோனி இல்லாமல் இந்திய அணி தடுமாறுகிறது: முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து
இலக்கை எப்படி எட்டவேண்டும் என்பதும் டோனிக்கு நன்றாகத் தெரியும் என்று ஹோல்டிங் கூறியுள்ளார்.
4. “விராட் கோலி 2 வீரர்களுக்கு நிகரானவர்” - க்ளென் மெக்ராத் கருத்து
கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் விராட் கோலி 2 வீரர்களுக்கு நிகரானவர் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
5. ’பட்டாசு வெடிக்க வேண்டாம்’ ரசிகர்களுக்கு விராட் கோலி வேண்டுகோள்
தீபாவளி பண்டிகையின் போது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு பட்டாசு வெடிக்க வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.