கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது பெங்களூரு + "||" + IPL Cricket: Bangalore set a target of 172 for Punjab

ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது பெங்களூரு

ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது பெங்களூரு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது பெங்களூரு அணி.
அபுதாபி,

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 31 வது ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. இன்றைய ஆட்டம் சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை சேர்த்தது. பெங்களூரு அணியில் கேப்டன் விராட் கோலி அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் 48 ரன்கள் அடித்தார்.  இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவில் பயிற்சியை தொடங்கிய கிரிக்கெட் வீரர் நடராஜன்
பயிற்சியின் போது டி நடராஜன் முதன்முறையாக இந்திய அணி வீரர்களுக்கு பந்து வீசினார். அவர் பந்து வீசும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
2. 13-வது ஐபிஎல் சீசனில் விருது வென்ற வீரர்கள் விவரம்...!
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த கே.எல் ராகுலுக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்பட்டுள்ளது.
3. ஐபிஎல்: பிளே ஆப் சுற்றை ஐதராபாத் எட்டுமா? வெற்றி இலக்காக 150 ரன்கள் நிர்ணயம்
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 149 ரன்கள் சேர்த்துள்ளது.
4. ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை முதலில் பேட்டிங்
ஐதராபாத் அணிக்கு இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியமானது. இதில் ஜெயித்தால் ரன்ரேட்டிலும் வலுவாக இருப்பதால் சிக்கலின்றி பிளே-ஆப் சுற்றை ஐதராபாத் அணி எட்டிவிடும்
5. ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடினால் டோனியால் சிறப்பாக விளையாட முடியாது - கபில் தேவ்
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருப்பதாக டோனி கூறியுள்ளார்.