கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் டி வில்லியர்ஸ் -பெங்களூரு கேப்டன் கோலி. + "||" + IPL 2020: ‘Most impactful player in IPL’ - Virat Kohli’s huge remark on AB de Villiers after RCB’s thrilling win over RR

ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் டி வில்லியர்ஸ் -பெங்களூரு கேப்டன் கோலி.

ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் டி வில்லியர்ஸ் -பெங்களூரு கேப்டன் கோலி.
ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் டி வில்லியர்ஸ் என்று பெங்களூரு கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில்‘
எப்போதும் சூழ்நிலைக்கு தக்கபடி தனது ஆட்டத்தை மாற்றிக்கொண்டு விளையாடக்கூடிய ஒரு வீரர் டிவில்லியர்ஸ். என்னை பொறுத்தவரை ஐ.பி.எல்.-ல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர் அவர் தான். அவர் களத்தில் நிலைத்து விட்டாலே எதிரணிகளின் வெற்றி வாய்ப்பு குறைந்து விடும்’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்து தொடரில் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் ; மனந்திறந்த விராட் கோலி
இங்கிலாந்து தொடரில் விராட் கோலி தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் தொடர்பாக மனம் திறந்து பேசியுள்ளார்.
2. சென்னை ரசிகர்களிடம் விசில் போடச்சொன்ன விராட் கோலி: வீடியோ வைரல்
சென்னை ரசிகர்களிடம் விசில் போடச்சொன்ன இந்திய கேப்டன் விராட் கோலியின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
3. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சுப்மான் கில், விராட் கோலி டக் அவுட்
இந்திய அணி உணவு இடைவேளை வரை 26 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது.
4. மகளின் பெயர் மற்றும் புகைப்படத்தை வெளியிட்ட அனுஷ்கா சர்மா
நடிகை அனுஷ்கா சர்மா முதன்முறையாக தனது மகளின் புகைப்படம் மற்றும் பெயரை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.
5. அனுஷ்கா ஷர்மா, விராட் கோலி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது
அனுஷ்கா ஷர்மா, விராட் கோலி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.தாயும் சேயும் நலமாக இருப்பதாக விராட் கோலி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.