கிரிக்கெட்

ஐ.பி.எல். 2020: பந்துவீச்சை தேர்வு செய்தது சன் ரைசர்ஸ் ஐதராபாத் + "||" + IPL 2020: Sunrisers Hyderabad opt to bowl

ஐ.பி.எல். 2020: பந்துவீச்சை தேர்வு செய்தது சன் ரைசர்ஸ் ஐதராபாத்

ஐ.பி.எல். 2020: பந்துவீச்சை தேர்வு செய்தது சன் ரைசர்ஸ் ஐதராபாத்
பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அபுதாபி,

துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 43வது ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.


இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து 7.30 மணிக்கு துவங்கும் ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். 2020: ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி - பெங்களூரு அணி வெளியேறியது
பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2. ஐ.பி.எல். 2020: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு
பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
3. ஐ.பி.எல். 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு
கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
4. ஐ.பி.எல். 2020: சென்னை அணிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா
சென்னைக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 172 ரன்கள் குவித்தது.
5. ஐ.பி.எல். 2020: மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.