கிரிக்கெட்

“இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவேன் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை” - தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி + "||" + "I did not expect to be selected for the Indian team" - Tamil Nadu player Varun Chakravarthy

“இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவேன் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை” - தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி

“இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவேன் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை” - தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி
இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்று தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

ஆஸ்திரேலியா நாட்டில் சுற்றுப்பயணம் செய்து இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான விளையாட்டு வீரர்கள் அடங்கிய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.


இந்த அணியில் தற்போது ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்காக ஆடி வரும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவேன் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை. இந்த வந்த வாய்ப்பை நழுவ விடாமல் அணியின் நிரந்தர இடத்தை பெற முயற்சிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அணிக்கு தேர்வானது தனது குடும்பத்தினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது எனவும் தன்னை தேர்வு செய்த தேர்வாளர்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.